Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அன்னையர் தினம் அதுவுமா, 80 வயதான தன் அம்மாவுடன் புஷ் அப்ஸ் எடுக்கும் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பட வில்லன்

மிலிண்ட் சோமன்

மாடல், நடிகர், தயாரிப்பாளர், பிட்னெஸ் ஆர்வலர் என பல பரிணாமங்களை உடையவர். எலெக்ட்ரிகளில் டிப்ளமோ படித்திருந்த பொழுதும் மாடெலங்கில் தடம் பதித்தவர். அன்றைய காலகட்டங்களில் ‘மேட் இன் இந்தியா’ பாடல் மூலம் பெண்களையும்; தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “கேப்டன் வ்யோம்” வாயிலாக சிறுவர்களையும் கவர்ந்தவர்.

இங்க்லிஷ், ஸ்வீடிஷ், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழில் படங்களில் நடித்துள்ளார். நம் தமிழில் `பச்சைக்கிளி முத்துச்சரம்’, `பையா’, `வித்தகன்’, `அலெக்ஸ் பாண்டியன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் தன் அம்மாவுடன் உடற்பயிற்சி செய்யும் விடியோவை பதிவிட்டுள்ளார். 53 வயது மகன், 80 வயது அம்மா – 16 புஷ் அப்ஸ்.

அடடே சூப்பர் பாட்டி, நமக்கும் இன்ஸபிரேஷன் தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top