Connect with us

Cinemapettai

வைரலாகுது நிவின் பாலியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது மிக்கைல் மலையாள பட டீஸர்.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது நிவின் பாலியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது மிக்கைல் மலையாள பட டீஸர்.

மிக்கைல்

க்ரைம் ட்ராமா ஜானரில் ரெடி ஆகி வரும் படம். இப்படத்தை ஹனீப் அத்தேனி எழுதி இயக்கியுள்ளார். ஆண்டோ ஜோசெப் தயாரித்துள்ளார். ஏற்கனவே நிவின் ரசிகர்களுக்கு இன்று காயம்குளம் கொச்சுண்ணி படம் ரிலீசானது. இந்நிலையில் கூடுதல் போனஸ் ஆக இந்த டீசர் வந்துள்ளது.

Mikhael-

இந்த டீசரை இன்று மம்மூட்டி வெளியிட்டார். சிறிது காலம் கழித்து மீண்டும் மாஸ் ஆக்ஷன் பட ஜானரில் நிவின் நடித்துள்ளார். இந்த டீஸர் அவர் பேசும் பன்ச் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகின்றது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top