Connect with us

Cinemapettai

6 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருள்.. மிரண்டுபோன காவல்துறை.. பின்பு நடந்ததை பாருங்கள்

new-delhi-airport

India | இந்தியா

6 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருள்.. மிரண்டுபோன காவல்துறை.. பின்பு நடந்ததை பாருங்கள்

டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் 3-6 கோடி மதிப்பிலான ஒரு லட்சம் micro SD கார்டுகளை கொண்டுவந்த மூன்று நபர்கள் பிடிபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் இரவு பகலாக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது விமான நிலையத்தில் மூன்று பேர், ஆறு கோடி மதிப்பிலான SD கார்டுகளை கொண்டு வந்ததால் தீவிரவாதிகளாக இவர்கள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் CISF அமைப்பு அவர்களை உடனடியாக கைது செய்தது.

மேலும் இவர்கள் தீவிரவாதிகளா? அல்லது விற்பனையாளர்களா? என்று அனைத்து முறையிலும் விசாரிக்க விரும்பும் CISF அமைப்பினர் இவர்களை உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மூவரிடமும் முறையான ஆவணங்கள் இல்லாதது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் மக்களிடையே அதிகமாகி பரவிக்கொண்டிருந்த நேரத்தில் மேலும் இதுபோன்ற நூதனமான விஷயங்கள் பல நடப்பதால் மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top