அட ஆமாங்க சில மணிநேரங்கள் ஆகவே பலரும் கிசுகிசுக்கும் விஷயம் இது தானுங்க. மியா கலிஃபா நடிக்கப்போவது பாலிவுட் படம் கிடையாதாம், நம் தென் இந்திய மொழியான மலையாளத்தில் இவரை நடிக்க வைக்கவே ஏற்பாடு நடிப்பதாக செய்திகள் வந்து உள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என்று சொல்கிறார்கள் கேரள சினிமாவில் இருப்பவர்கள்.

Chunkzz

சன்கிஸ் {chunkzz}:
2017ல் உமர் லுல்லு இயக்கத்தில் ஹனி ரோஸ், பாலு வர்கீஸ் நடிப்பில் வெளியான அடல்ட் காமெடி வகையறா படம் தான் இந்த சன் கிஸ். நம்ம ஹரா ஹரா மஹாதேவகி மாதிரி இரட்டை அர்த்த ஜோக்ஸ் நிறைந்த படம். இயக்குனரின் இரண்டாவது படமான இதற்கு பெரிய வரவேற்பு அங்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.இப்பொழுது இப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கப்போவதாக இதன் இயக்குனர் கூறியுள்ளார். ஆபாச பட நடிகை மியா நடிக்கவுள்ளார் என்றதுமே வைரல் ஆகிவிட்டது இப்படம்.

Mia Khalifa

மியா கலிஃபா நடிக்கிறாரா?

இதற்கு இயக்குனர் கூறிய பதில்,’அவருக்கு இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் ஐட்டம் டான்ஸ் பாடலிலும் இடம் பெறுவார்.’

அதிகம் படித்தவை:  ரஜினிகாந்த் நடிப்பில் 21 வருடங்களுக்கு மேலாக வெற்றிநடைபோட்டு கொண்டீர்ருக்கும் "பாட்ஷா"

சன்னி லியோன் வழி:
கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளிகரஞ்சீத் கவுர் வோஹ்ரா அதாவது சன்னி லியோன், இவர் முதன் முதலில் இந்தியாவில் நுழைந்தது 2011ல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான்.

Sunny Leone with co-contestants in Bigg Boss house season 5.

பின்னர் இவருக்கு கிடைத்தை வரவேற்பை வைத்து 2012 இல் பாலிவுட் படமான மகேஷ் பட்டின் ஜிஸ்ம் 2 ஆம் பாகத்தில் நடித்தார். பின்னர் மனுஷி பாலிவுட்டில் அப்படியே செட்டில் ஆகிவிட்டார்.
இதே போல், சில நாட்களுக்கு முன் மியா கலிஃபா, சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 9 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கப் போவதாக பேச்சுக்கள் அடிப்பட்டது. பின்னர் அது வெறும் வதந்தியாகவே மறைந்தும் விட்டது.

யார் இந்த மியா கலிஃபா/ மியா காலிஸ்டா:
இவரது படங்களுக்கும், வீடியோக்களுக்கும் பெரும் கிராக்கி உண்டு இணையதளத்தில். லெபனானின் பெய்ரூட் நகரில் பிறந்த இவர், தன் சிறுவயதிலேயே அமெரிக்கா வந்துவிட்டார். இவர் வரலாற்றில் டிகிரி முடித்துள்ளார். தனது 18வது வயதிலேயே திருமணத்தை முடித்துக் கொண்டவர் மியா. இவரது கணவர் ஒரு அமெரிக்கர். தற்போது மியாமியில் வசித்து வருகிறார்.

2014ல் இவர் பர்கர் கடையில் வேலையில் இருந்த பொழுதே, இவருக்கு ஆபாச படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைத்துள்ளது. இவரும் சம்மதித்து உள்ளார்.ஒரு ஆபாசப் பட இணையதளம், தங்களது இணையதளத்தின் நம்பர் ஒன் ஆபாசப் பட நடிகை மியாதான் என்று பெருமையாக அறிவித்திருந்தது. 22 வயதான மியா, இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட பெண்ணாக வளம் வந்தார். இதில் ஆச்சிர்யமான விஷயம் என்ன வென்றால், இவர் 3 மாதம் மட்டுமே ஆபாசப் படங்களில் நடித்தார், பின்னர் விலகி வெப்-கேம் மாடல் ஆக செயல் பட்டார். தற்பொழுது யூ-டியூபில் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

அதிகம் படித்தவை:  ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் மெகா ஹிட் படம்.

சில மாதங்களுக்கு முன் சன்னி லியோன் கேரளாவில் மொபைல் கடை திறப்பு விழாவுக்கு சென்ற பொழுது, கொச்சியின் எம்ஜி ரோட் ஸ்தம்பித்து போனதை நாம் பார்த்தோம். அதே போன்ற வரவேற்பு மியாவுக்கு கிடைக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:
நமீதா, லட்சுமி ராய் போன்றவர்களுக்கு இப்பவே வயத்தில் புளி கரைக்க ஆரம்பித்திருக்கும். கேரளாவில் இருக்கிற ஹீரோயின்களை எல்லாம் நாம் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தால், அவங்க வேற லெவல் போறாங்களே, அடி போலி ..