Connect with us

Cinemapettai

ஆபாச படத்தில் நடிக்க மியா கலிஃபாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்மாடியோ!

mia-kalifha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆபாச படத்தில் நடிக்க மியா கலிஃபாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்மாடியோ!

ஆபாச படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற மியா கலிஃபா தற்போது வேலையில்லாமல் திண்டாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஆபாச படம் நடித்து இளைஞர்களிடம் மிகவும் குறைந்த கால கட்டத்திலே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 வயதாகும் மியா கலிஃபா, 2014-15 வருடங்களில் நடித்து வெளிவந்த 21 ஆபாச படங்கள் மூலம் அவர் சம்பாதித்தது 12 ஆயிரம் அமெரிக்க டாலர்(8.5 லட்சம் ரூபாய்)  மட்டுமே. பின்பு இவர் இதுபோன்ற ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதற்கு காரணம் மியா கலிஃபா பின்பற்றம் மதத்திற்கு எதிராக ஆபாச படங்களில் நடிப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இவருக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 9 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர், ட்விட்டரில் 3 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமான பின்பு மியா கலிஃபாவை வைத்து ஒரு ஆபாச இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வெப்சைட்டின் மூலம் மற்றும் அதை சார்ந்த விளம்பரங்கள், மியா கலிஃபா வைத்து பிராண்டிங் செய்து சம்பாதித்த சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 4 மில்லியன் அமெரிக்க டாலராம்.

அவர் நடித்தது என்னவோ 21 படங்களில் தான் ஆனால் அதன் மூலம் பிற துறைகளில் சம்பாதித்த சொத்து மதிப்பு இதுவாம். மியா கலிஃபா சில தினகளுக்கு முன்பு பேட்டியில் கூறுகையில், அனைவருக்குமே ஒரு இரண்டாவது வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றும் பணத் தேவைக்காக வீடியோ தொழிலுக்குள் முடங்கி விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வேலை தேடும் நிலையில் எந்த ஒரு சரியான வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்து உள்ளாராம். அடக்கொடுமையே இன்ஜினியர்களுக்கு தான் வேலை இல்லனா மியா கலிஃபாகே இந்த நிலைமையா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top