பலான பட நடிகை போல ஆக வேண்டும் என்ற பெண்.. அதென்ன ஈசியா என மியா கலிஃபா கொடுத்த பதில்

பலான படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற மியா கலிஃபா. இவர் பலான படம் நடித்து இளைஞர்களிடம் மிகவும் குறைந்த கால கட்டத்திலே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 வயதாகும் மியா கலிஃபா, 2014-15 வருடங்களில் நடித்து வெளிவந்த 21 பலான படங்கள் மூலம் அவர் சம்பாதித்தது 12 ஆயிரம் அமெரிக்க டாலர்(8.5 லட்சம் ரூபாய்) மட்டுமே. பின்பு இவர் இதுபோன்ற பலான படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 20 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர், ட்விட்டரில் 3.2 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மியா கலிபாவை போல் ஆக வேண்டுமென்று தனது ரசிகை கேட்ட கேள்விக்கு, அவர் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.

mia-cinemapettai-1
mia-cinemapettai-1