fbpx
Connect with us

Cinemapettai

விஜய் 60வது படம் பற்றி சுற்றி வந்த தகவல் – விளக்கம் அளித்த மியா ஜார்ஜ்

News | செய்திகள்

விஜய் 60வது படம் பற்றி சுற்றி வந்த தகவல் – விளக்கம் அளித்த மியா ஜார்ஜ்

mia-georgeஇளையதளபதி விஜய் ‘தெறி’ படத்தை அடுத்து நடிக்கவிருக்கும் 60வது படத்தில் ‘இன்று நேற்று நாளை’ நாயகி மியா ஜார்ஜ் மற்றும் ‘காக்கா முட்டை’ நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக நேற்று செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த செய்தியினை மியார்ஜ் தற்போது மறுத்துள்ளார்.

‘விஜய் 60’ படத்தில் நான் நடிக்கவுள்ளதாக என்னுடைய பெயரில் உள்ள ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் செய்தி வந்துள்ளது. ஆனால் அவை இரண்டுமே என்னுடைய அதிகாரபூர்வ பக்கங்கள் இல்லை. அவை போலியானவை.

‘விஜய் 60′ படத்தில் நடிப்பதற்காக இதுவரை என்னிடம் யாரும் அணுகவில்லை. எனவே அந்த செய்தியினை யாரும் நம்ப வேண்டாம்’ என்று மியா ஜார்ஜ் விளக்கம் அளித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top