மனைவிக்கு வேற லெவல் முத்தம் கொடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர்! வைரலாகுது போட்டோ

ஐபிஎல் போட்டிகள் இந்த கொடூர கொரோனா சூழலிலும் திட்டமிட்டபடி ஜரூராகவே நடந்து வருகிறது. பலரும் மாலை நேரத்தில் போட்டிகளை பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண முடியாது, வீரர்கள் மற்றும் ஸ்டாப்களுக்கு பயோ பப்பில் வாழக்கை என கட்டுப்பாடுகள் அதிகம். சென்னை, டெல்லி, மும்பை போன்ற டீம்கள் சிறப்பாக விளையாடி வர, இம்முறை பெங்களூரு அணியும் அதிரடி காட்டி வருகின்றது.

கடந்த வியாழன் நடந்த சம்பவம் தான் நெட்டிசன்கள் கவனத்தை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை வெற்றி பெற்றது. எனினும் இந்த வெற்றியை விட மும்பையின் ஸ்டார் வீர் SKY என்கிற சூர்யா குமார் யாதவ் செய்த செயல் பலரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

போட்டி முடிந்த பின்பு கண்ணாடியின் பின்புறம் தேவிஷா ஷெட்டி நின்று இருந்தார். அப்பொழுது அருகில் வந்த கணவர் சூர்யா கண்ணாடியில் கன்னத்தில் முத்தமிட்டார்.

surya kumar yadav – devisha shetty

இதனை க்ளிக் செய்து தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டாட்ஸ்சில் பதிவிட்டார் சாஹிர் கானின் மனைவி சாகரிக்கா.