fbpx
Connect with us

Cinemapettai

உச்சகட்ட அதிரடியில் மிரட்டும் டாம் க்ரூஸின் MI-6 தமிழ் ட்ரைலர் இதோ.!

Videos | வீடியோக்கள்

உச்சகட்ட அதிரடியில் மிரட்டும் டாம் க்ரூஸின் MI-6 தமிழ் ட்ரைலர் இதோ.!

ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் க்ரூஸ் தற்பொழுது ‘மிஷன் இம்பாஸிபிள்: ஃபால்அவுட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிஷன் இம்பாஸிபள் 6 வது பார்ட் ஆகும். ‘மிஷன் : இம்பாஸிபள் – ரோக் நேஷன்’-ஐ இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவரி தான் இயக்கியுள்ளார்.

படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் டப் செய்கின்றனர். தற்போது, படத்தின் தமிழ் வெர்ஷன் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வருகிற ஜூலை 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் தமிழ் டப்பிங் ட்ரைலர் வெளிவந்து செம லைக்ஸ் அள்ளிக்குவித்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top