Connect with us
boomerang-movie

எம்.ஜி. ஆருக்கு இதுதான் சரியான தேதியாம்

News | செய்திகள்

எம்.ஜி. ஆருக்கு இதுதான் சரியான தேதியாம்

Naan Sigappu Manithan Press Meet with Vishal, Lakshmi Menon and Iniya

சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா படத்தின் ரிலீஸ் தேதி மாறிக்கொண்டே இருக்கிறது.விஷால் நடித்த இப்படம் இறுதியாக மே 13ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது இந்த எண்டர்டெயின்மென்ட் படம் ஜுன் 10ம் தேதி வெளியாக இருக்கிறதாம்.

விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த மருது படம் அடுத்த வாரம் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. மதகஜ ராஜா தயாரிப்பாளர் ஜெமினி பிலிம் சர்கியூட் மற்றும் மருது தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் இருவரும் பேசி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ஒரு வார இடைவேளையில் விஷாலின் இரண்டு படங்கள் வந்தால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி ஏற்படும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top