fbpx
Connect with us

மெட்ரோ ரயிலில் பயணித்த பள்ளி மாணவர்கள் ….

metro rail

Tamil Nadu | தமிழ் நாடு

மெட்ரோ ரயிலில் பயணித்த பள்ளி மாணவர்கள் ….

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த பள்ளி மாணவர்கள்

22 மாணவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக கல்வி சுற்றுலா சென்று உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை இலவச கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறது சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல்  வரையிலும்.

metro

metro

சென்னை விமானநிலையம் முதல் டி எம் ஸ்  வரையிலும் வழித்தடத்தில் மாணவர்களை அழைத்து சென்று மெட்ரோ ரயில் இயங்கும் முறை மற்றும் ரயில் நிலைய கட்டுமான பற்றி மெட்ரோ அதிகாரிகள் தெளிவாக கூறுகின்றானர்.

metro student

metro student

ஜனவரி மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் 3892 மாணவர்கள் இலவசமாக கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். 2018 ஜூன் முதல் இதுவரை 26 ஆயிரத்து 310 மாணவர்கள் மெட்ரோ ரயிலில் இலவச கல்வி சுற்றுலா சென்றதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top