fbpx
Connect with us

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த பரிதாபம்..! தற்கொலையா என்று போலீசார் விசாரணை

metro-rail

Tamil Nadu | தமிழ் நாடு

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த பரிதாபம்..! தற்கொலையா என்று போலீசார் விசாரணை

பெரும் நகரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னை மாநகரமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரசாங்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை 2015ம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது.

கோயம்பேடு ஆலந்தூர் வரை உயர்மட்ட பாதை அமைத்து மெட்ரோ ரயில் மக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டது. மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது, கோடை நாட்கள் என்பதால் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் ‘ஸ்ரீ வந்த அருண்’ என்ற பள்ளி மாணவன் எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அந்த ‘ஸ்ரீ வந்த’ கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் ‘ஸ்ரீ வந்த’ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இது மெட்ரோ ரயில் நிலையம் ஊழியர்களின் அலட்சியமா இல்லை தற்கொலையா என்று விசாரித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top