fbpx
Connect with us

மெட்ரோ பணியில் கலவை வெளியேறியதால் வண்ணாரப்பேட்டையில் பீதி!

மெட்ரோ பணியில் கலவை வெளியேறியதால் வண்ணாரப்பேட்டையில் பீதி!

சென்னை வண்ணாரப்பேட்டையில், மெட்ரோ ரயில் சுரங்கப் பணிக்கான வேலை நடந்துவருகிறது. இன்று காலை வண்ணாரப்பேட்டை கிழக்கு முத்தையா தெருவில், பூமிக்குள் இருந்து கெமிக்கல் கலவை பீய்ச்சியடித்து வெளியேறியது. அந்தக் கலவை,  தெருவில் குளம்போல தேங்கியுள்ளது.

இதனால், அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸாரும் மெட்ரோ பணி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். இங்கு, இரண்டாவது முறையாக இப்படி  நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top