மெட்ரோ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியீட்டு உள்ளனர்.

oxygen

இதனை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தாயாரிக்க உள்ளதாக தெரிவித்தார் . கதாநாயகனாக. சூதுகவ்வும் மற்றும் தெகிடி படத்தில் நடித்த அசோக்செல்வன் நாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தின் பெயரை இன்று மாலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளது என கூறினார்கள் அதேபோல் அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார்கள்.அதுமட்டும் இல்லாமல் பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளார்கள்.