Tamil Cinema News | சினிமா செய்திகள்
#metoo வில் சிக்கிய சிம்பு.? மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.!
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் அதனால்தான் இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார் சர்ச்சையில் சிக்கினாலும் அதை அவர் செய்திருந்தால் நான் தான் செய்தேன் என ஒப்புக் கொள்வார் அந்த அளவு பெருந்தன்மை கொண்டவர்.

simbu
அப்படி தான் இதற்கு முன் இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் இந்த நிலையில் தற்போது இவரை பற்றி ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார் ஜெயம் கொண்டான், வ குவாட்டர் கட்டிங், ஆகிய படங்களில் நடித்த லேகா வாஷிங்டன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வார்த்தையில் கெட்டவன் என பதிவிட்டுள்ளார் அதை #metoo டேக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் கெட்டவன் என குறிப்பிட்டுள்ளது சிம்புவை தான் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள் ஏனென்றால் கெட்டவன் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது அதனால்தான் சிம்பு தான் எனக் கூறி வருகிறார்கள் இதற்கு சிம்பு என்ன விளக்கம் தருவார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
One word : Kettavan. #metoo
— lekha washington (@washingtonlekha) October 21, 2018
