Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரமுத்து ஒரு ஆம்பிளை.. இஷ்டம்னா போ, கஷ்டம்னா போகாத.. பிரபல நடிகர் ஆத்திரம்
#MeToo சின்மயி மற்றும் வைரமுத்து பிரச்சினைகள் வைரலாகி கொண்டிருக்கின்றன சமூகவலைதளங்களில். இதற்கு கபிலன் வைரமுத்து பதிலளித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அவர் கூறுகையில் பிரச்சனைகளை தீர்வு காண வேண்டுமே தவிர பெரிதுபடுத்தி விளம்பரப்படுத்த கூடாது என்று கருத்துக் கூறியுள்ளார்.
இதற்கிடையில் இயக்குனர் மற்றும் நடிகரான மாரிமுத்து மீ டூ பற்றி கடுமையான கருத்து தெரிவித்துள்ளார். இவர் கடைசியாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தவர் என்பது அனைவரும் தெரியும். இவர் பேசியதில் ‘வைரமுத்து ஒரு ஆம்பளை, பொம்பளைய தானே கூப்பிட்டாரு, அவருக்கும் ஹார்மோன் இல்லையா? என்றெல்லாம் கருத்து தெரிவித்துள்ளது சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஹு அவர் பேசிய வீடியோ.
Ponna thaanae kuppitar @Vairamuthu . Thappillai, says actor Mariumuth.. #MeToo #Vairamuthu #ChinmayiLeaks pic.twitter.com/hKiopNXq3R
— Cinemapettai (@cinemapettai) October 29, 2018
