fbpx
Connect with us

Cinemapettai

விவேகம்,மெர்சல் பாடல்களை ஓரம் கட்டிய இளம் இசையமைப்பாளர்!

vijay ajith

News | செய்திகள்

விவேகம்,மெர்சல் பாடல்களை ஓரம் கட்டிய இளம் இசையமைப்பாளர்!

இந்த வருடம் ஆயிரம் படங்கள் வந்தாலும்.அனைத்து பெரிய நடிகர்கள் பட ஆல்பங்கள் அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டது மீசையை முறுக்கு திரைப்படத்தின் ஆல்பம்.

meesaiya murukku

இந்த வருடத்தில் தமிழில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் ஆல்பம் இது தான். Youtube,saavan போன்ற ஆன்லைன் டிஜிட்டல் பிளாட்பார்மில் இந்த திரைப்டத்தில் பாடல்களை இதுரை 150மில்லியன் ஸ்டீம்ஸ் செய்யப்பட்டுள்ளது.

Hip-Hop

ஒரு இளம் இசையமைப்பாளர் படல் இந்த அளவுக்கு ரசிகப்படுவதின் மூலம் ஒரு சிறந்த இசையமைப்பாளரை தமிழ் சினிமா பெற்று விட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top