mersal

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்யின் 61-வது படம் அட்லியும், விஜய்யும் இரண்டாவது முறையாக இணையும் மெர்சலுக்கு தெலுங்கில் ‘அத்ரிந்தி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் ‘மெர்சலு’க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.mersal audio teaser 1

விஜய்யின் மெர்சல் தான் இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய படம். வரும் தீபாவளிக்கு இப்படம் மாஸாக வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, அட்லீயுடன் பணிபுரிந்தது வித்தியாசமான அனுபவம்.

படத்தில் மிகவும் ஸ்டைலிஷ் வில்லன் வேடம் எனக்கு. என்னுடைய அறிமுக காட்சிக்கு மட்டும் 50 லட்சம் செலவு செய்துள்ளனர். அந்த வேடத்திற்கு பிரம்மாண்ட அறிமுக காட்சி இடம்பெற்றிருக்கிறது என்றார்.