News | செய்திகள்
ஆத்தாடி தளபதியின் மெர்சல் இவ்வளவு சாதனை படைத்துள்ளதா.! வியப்பில் கோலிவுட்
தளபதி நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல் இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது அதுமட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் படைத்தது.

Mersal-Vijay
தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிக பார்வையாளரை கடந்த டீசரில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் பார்வையாளரை கடந்து சாதனை படைத்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் அதிக அளவில் youtube-ல் பார்க்கப்பட்ட வீடியோஸ் மற்றும் லைக் பெற்ற வீடியோவில் மெர்சல் முதல் இடத்தில் இருக்கிறது.

mersal

mersal

mersal

mersal
