fbpx
Connect with us

Cinemapettai

மெர்சல் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

News | செய்திகள்

மெர்சல் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

அட்லீ இயக்கத்தில், தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் மெர்சல். படத்தின் போஸ்டர், பாடல்கள் என அனைத்தும் ஹிட் ஆகிய நிலையில், இதன் டீஸர் எப்பொழுது என்று அவரின் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

(#MersalFever) மெர்சல் பிவேர் என்று ஹாஷ்டாக் இட்டு சோசியல் மீடியாக்களில் ஆர்வமாக வெயிட் செய்து கொண்டிருந்தனர்.
இன்று மாலை தேனாண்டாள் ஸ்டுடியோஸின் ஹேமா ருக்மணி தன் டீவீட்டில் ” செப்டம்பர் 21 . மாலை 6 மணிக்கு .. அட்லீயின் பிறந்தநாள் விருந்தாக மெர்சல் அரசன் வாரான்.”

தன் டீவீட்டுடன் மெர்சல் அரசன் மோஷன் போஸ்டரையும் அவர் வெளியிட்டார். இப்படம் தேனாண்டாள் ஸ்டுடியோஸின் 100 வது படம் என்பதால், மிக பிரமாண்டமாக மார்க்கெட்டிங் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top