Connect with us
Cinemapettai

Cinemapettai

எத்தனை மணி, உலகில் எங்கெல்லாம் மெர்சல் டீசர் ரிலீஸ் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எத்தனை மணி, உலகில் எங்கெல்லாம் மெர்சல் டீசர் ரிலீஸ் தெரியுமா?

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் காதல், நகைச்சுவை, அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தினை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, படத்தின் திரைக்கதையை பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். இது விஜய் மற்றும் அட்லீயின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம்.

மற்றும், தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100 -ஆவது திரைப்படம் ஆகும்.விஜய்யின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஒரே ஒரு விஷயத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவேறு எதுவும் இல்லை விஜய் நடித்திருக்கும் மெர்சல் பட டீஸருக்காக தான்.

ஆடியோ வெளியீடு நடந்ததில் இருந்து ரசிகர்கள் டீஸருக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறது. படக்குழுவும் டீஸர் நாளை அதாவது செப்டம்பர் 21ம் தேதி வெளியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் டீஸர் இந்தியா முதல் வெளிநாடுகள் வரை எந்தெந்த நாட்டில் எத்தனை மணிக்கு டீஸர் வெளியாகிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதோ

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top