fbpx
Connect with us

விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த மெர்சல் டீசர் வெளியாகும் தேதி இதோ உங்களுக்காக..!

News / செய்திகள்

விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த மெர்சல் டீசர் வெளியாகும் தேதி இதோ உங்களுக்காக..!

அட்லீ இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த படம் மெர்சல்,மெர்சல் படத்தின் எந்த செய்தியும் வெளிவராததால்,டீசர் வெளிவராததால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் அப்படத்தின் இயக்குநர் அட்லீ பிறந்தநாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் விரைவில் வெளியாகும் என கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ தெரிவித்திருந்தார்.mersal audio teaser 1

டீசர் விரைவில் வெளியாகும் என ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஹேமா ருக்மணி அவ்வப்போது ட்விட்டரில் அறிவித்து வந்தார். இந்நிலையில், அட்லீ பிறந்த நாளான இம்மாதம் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியானது. விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top