Connect with us
Cinemapettai

Cinemapettai

அசத்தலாக இருக்கும் மெர்சல் பட டீஸர் போஸ்டர்: போட்டோ உள்ளே.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அசத்தலாக இருக்கும் மெர்சல் பட டீஸர் போஸ்டர்: போட்டோ உள்ளே.

அட்லீயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மெர்சல் பட டீஸர் செப்டம்பர் 21 அன்று, மாலை 6 மணிக்கு வரும் என்பது நாம் அறிந்த விஷயமே.

தேனாண்டாள் ஸ்டுடியோஸின் 100 வது படம் என்பதால், பல விதமான மார்க்கெட்டிங் யுத்திகளை கை ஆண்டுவருகிறது படக்குழு.

இந்நிலையில் இயக்குனர் அட்லீ தன் ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டீஸர் போஸ்ட்ரை இன்று மாலை வெளியிட்டார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: முறுக்கு மீசை, முரட்டு காலை, வின்டேஜ் போட்டோ!  சத்யமாவே மெர்சலா தான் இருக்கு.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top