News | செய்திகள்
ரிலாக்ஸாக இருங்க… மெர்சல் டீஸர் விரைவில்… தயாரிப்பாளர்.
விஜய்யின் மெர்சல் பாடம் வரும் நாளை எண்ணி ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்,ரிலாக்ஸாக இருங்கள், தளபதி விஜய் நடிக்கும் மெர்சல் படம் வரும் திபாவளிக்கு திரைக்கு வரவிருகிறது. இதனால் போஸ்ட் பிரோடக்ஷன் பணிகளை முடித்து படத்தை சென்சாருக்கு அனுப்பும் முனைப்பில் பணியாற்றி வருகிறது படக்குழு.
டீஸர் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என அட்லீ மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். அதனால் படத்தின் மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் தற்போது வரை டீஸர் தேதி பற்றிய எந்த அறிவிப்பும் வராததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது மெர்சல் டீஸர்… விரைவில் அறிவிப்பு வரும் என்று சொல்லியிருக்காங்க.
டீஸர் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என அட்லீ மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். ஆனால் தற்போது வரை டீஸர் தேதி பற்றிய எந்த அறிவிப்பும் வராததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இது பற்றி ட்விட்டியுள்ள தயாரிப்பாளர் ஹேமா “டீஸர் விரைவில் வெளியாகும், தேதி அறிவிக்கப்படும். ரிலாக்ஸாக இருங்கள், உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது மெர்சல் டீஸர்” என தெரிவித்துள்ளார்.
Teaser is on it's way. Date will be announced later #Relax #WorthTheWait #Working4U #SupportEachOther #IgnoreNegativity @ThenandalFilms
— Hema Rukmani (@Hemarukmani1) September 3, 2017
