‘விவேகம்’ ரிசல்ட் ‘மெர்சல்’ படத்தை சங்கடத்திற்கு உள்ளாக்கியிருக்கிறதாம். விலைபேச வரும் விநியோகஸ்தர்கள், “சார் உங்களுக்கு தெரியாததா? விவேகம் தாக்கு புடிக்க ரொம்ப கஷ்டபட்டுச்சி. இந்தப்படம் அதைவிட பட்ஜெட் அதிகம். என்ன பண்ணப் போறீங்க?” என்று லாக் போட…. அந்த லாக்குக்கே லாக் போட்டு அலற விடுகிறதாம் மெர்சல் நிறுவனம்.

அதிகம் படித்தவை:  உலக அரங்கையே அதிரவைத்த தளபதி விஜய்.! இது வேற லெவல் மாஸ்.!

Vivegam-Mersal“உங்க சகவாசமே வேணாம். படத்தை நாங்களே நேரடியாக தியேட்டர்களில் போட்டுக்குறோம். நஷ்டமோ, லாபமோ அது எங்களோட போகட்டும்” என்று கூறிவிட்டதாம்.

அதிகம் படித்தவை:  26 ஸ்கிரிப்ட் கேட்டுவிட்டு, எஸ் ஜே சூர்யா எடுத்த அதிரடி முடிவு.

விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் டிசைன் டிசைனாக பிரச்சனை கொடுத்துவந்த விநியோகஸ்தர்கள், இந்த பதிலை எதிர்பார்க்கவில்லையாம். மெர்சலுக்கே மெர்சல் கொடுக்கலாம்னு பார்த்தா…. அந்த மெர்சலையே பேக் பண்ணி நம்ம தலையில வச்சுட்டாங்களே என்று முணுமுணுப்போடு கிளம்பியிருக்கிறது வி.வட்டாரம்.