mersal movie review
mersal vijay

1st Half – Below Average நல்லா எடுக்க வேண்டிய இடத்தில் கோட்டை விட்டார் அட்லீ. அதுவும் முதல் முப்பது நிமிடம். நம்ம வச்சி செஞ்சிட்டார்..

2nd Half – Average அப்பா விஜய், நித்யாமேனன் கதை பழசு அப்புறம் ரொம்ப பெருசு. சமந்தா, காஜல் அகர்வால்லாம் ஏன் புக் பண்ணி தயாரிப்பாளர் காச காலி பண்றாங்கன்னு தெரியல.

Winner: Triple Vijay, Nithya Menen விஜய் நித்யா மேனன் நல்லா நடிச்சிருக்காங்க.

Runner up: SJ Surya, Stunt Master Anal Arasu

Loser: Atlee ( திரைக்கதை வச்சி எப்படிப்பட்ட பழைய படத்தையும் நல்லா எடுக்கலாம். ஆனால் பல பழைய படத்தை வச்சி எடுத்து இந்த அளவு மொக்க பண்ணிருக்க கூடாது.)

Verdict: Good – முக்கியமான மக்கள் பிரச்சனைக்குரிய லைன் படத்தில் இருப்பதால் அனைவரும் பார்க்கவும். இனி அட்லீயை கண்டால் ஓடவும்.

Rating: 2.5 / 5