fbpx
Connect with us

Cinemapettai

மெர்சல் முதல் பாதி எப்படி இருக்கு? தியேட்டரில் இருந்து லைவ் அப்டேட்.

Reviews | விமர்சனங்கள்

மெர்சல் முதல் பாதி எப்படி இருக்கு? தியேட்டரில் இருந்து லைவ் அப்டேட்.

இன்று அதிகாலையில் KDM வாழங்கப்பட்டதும், சென்னை புற நகர் பகுதிகளில் சில தியேட்டர்களில் அதிகாலையே ரசிகர்கள் காட்சி தொடங்கியுள்ளது. செர்வர் கிராஷ் ஆன காரணத்தால் பல தியேட்டர்களில் ஷோ டிலே ஆகிறது. விரைவில் அனைத்து தியேட்டர்களிலும் படம் ஆரம்பித்து விடுவார்கள்.

mersal

முதல் பாதி:
கட்டாயமாக இது தளபதி தீபாவளி என்று தான் சொல்ல வேண்டும்.

*வெளியே வரும் விஜயின் என்ட்ரி, பட்டய கிளப்பும் டான்ஸ், டயலாக் டெலிவரி சூப்பர்.

*டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தாராவாக சமந்தா; டாக்டர்.மாறனுடனான இன்டெர்வியூ காட்சிகள் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

*டாக்டர் அனு பல்லவியாக காஜல் அகர்வால், செம்ம அழகு. மாச்சோ பாடல் விசுவல் ட்ரீட்.

*சீன் பை சீன் அட்லீ செதுக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

*மெட்ராஸின் மேஸ்ட்ரோ ரஹ்மான் பாடல் மற்றும் பின்னணி இசையில் அற்புதப்படுத்தியுள்ளார்.

முதல் பாதியிலேயே மெர்சல் பண்ணிட்டாங்க இந்த டீம்.
இன்டெர்வல் பிளாக் சூப்பர் காட்சியமைப்பு. பிளாஷ் பாக் காட்சிகளுக்காக காத்திருக்கிறோம். வி ஆர் வைட்டிங் பார் செகண்ட் ஹாப்.மெர்சல் பன்னலாமா ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top