Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒருவருடம் கடினப்பட்டு பெற்ற மெர்சல் சாதனையை 3 நாளில் முறியடித்த பிரியாவாரியர்.!

கோலிவுட்டில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மெர்சல் இந்த திரைப்படத்தை அட்லி இயக்கி இருந்தார், விஜய் ரசிகர்களை தாண்டி மற்றவர்களும் இந்த படம் பிடித்திருந்தது.

mersal-vijay

mersal

மெர்சல் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, ஆனால் மெர்சல் படத்தின் ஒரு சாதனையை புருவ டான்ஸ் பிரியா வாரியர் ஒரு ஆடார் லவ் படம் மூலம் முறியடித்துள்ளார்.

மலையாளத்தில் தயாரிக்கப்படும் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக கடந்த 20ஆம் தேதி பிரேக் பெண்ணே என்ற பாடலை வெளியிட்டு இருந்தார்கள் பாடல் வெளியாகி மூன்று நாட்கள் தான் ஆனது யூடியூபில் அதிகம் வெறுக்கப்பட்ட மெர்சல் டீசரின் சாதனையை இந்தப் பாடல் முறியடித்துள்ளது, மெர்சல் டீசர் 232K டிஸ் லைக் வாங்கி இருந்த நிலையில், பிரியா வாரியரின் பாடல் 631K டிஸ் லைக் வாங்கி சாதனை படைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top