Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூன்றே நாளில் மெர்சல் சாதனையை ஓரம் கட்டிய இளம் நடிகர்.!
Published on
அட்லி இயக்கத்திகுள் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் தான் மெர்சல் இந்த திரைபடம் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிசை அதிர வைத்தது அதேபோல் அமெரிக்காவிலும் தாறுமாறாக வசூல் ஆனது.
அமெரிக்காவில் மட்டும் ஒட்டுமொத்தமாக 2 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது நடிகர் விஜய்யின் திரைபயனதிலேயே அமெரிக்காவில் இதுதான் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது இப்படி இருக்க கடந்த வெள்ளிகிழமை வெளியான பரத் அனே நேனு படம் இந்த சாதனையை ஓரம் கட்டியுள்ளது.
இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களில் 2 மில்லியன் டாலரை கடந்து விட்டது மேலும் இன்னும் சில நாட்கள் ஓடினால் போதும் 4 மிலியன் டாலர் வரை வசூல் செய்யும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
