படத்தின் ப்ரோமோஷனுக்கு இணையத்தை நம்பவும் நிலை ஏற்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் உலகில் , படக்குழு  டிவியை பயன்படுத்துவது  சற்றே வித்தியாசமான முயற்சி தான்.

ஒரு குழந்தை உருவாகுறதுக்கு பத்து மாசம், பட்டதாரி உருவாகிறதுக்கு மூணு வருஷம், ஆனால் ஒரு தலைவன் உருவாகிறதுக்கு ஒரு யுகமே தேவைப்படுது !!

கண் இல்லாம வாழ்த்துடலாம், ஆனால் பெண் இல்லாம வாழவே முடியாது.