fbpx
Connect with us

Cinemapettai

விஜய் பட தயாரிப்பாளரின் பரிதாப நிலை.. அடக் கொடுமையே!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பட தயாரிப்பாளரின் பரிதாப நிலை.. அடக் கொடுமையே!

சமீபகாலமாக தளபதி விஜய்யின் படங்கள் பெரிய பட்ஜெட்டில் தயார் செய்து வருகின்றனர். அதற்கு பிள்ளையார் சுழி போட்டது தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி தான். 100 கோடி செலவில் தயாரான திரைப்படம் மெர்சல். இந்த படம் கிட்டத்தட்ட 250 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபகாலமாக தயாரிப்பாளர் ஹேமா ருக்மணிக்கு உடலில் அஜீரண கோளாறு போன்ற வகையில் மர்மமான நோயொன்று ஏற்பட்டுள்ளது. ருக்மணிக்கு, கடல் உணவுகள் சாப்பிட்டால் அலர்ஜி போன்றவை ஏற்பட்டு உடல்நிலை மிகவும் நிலைமைக்கு ஆளாக்கி விடுகிறது.

இதனால் சமீபகாலமாக உணவு போன்ற விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருந்து வந்தார் ஹேமா ருக்மணி. ஆனால் சமீபத்தில் ஒரு திருமண விழாவிற்கு சென்ற போது சாப்பிட்ட உணவு அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லையாம்.

இதனால் வீல்சேரில் செல்லும் அளவிற்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளதை வருத்தத்துடன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

hema-rukmani

hema-rukmani

இதனை பார்த்த ரசிகர்கள், வசதி இருந்தாலும் அவர்களுக்கும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது என மனிதத் தன்மையுடன் ஷேர் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top