mersal

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மெர்சல் படம்தான் தற்போது தமிழ் நாட்டின் ஹாட் டாக். டீசர் வெளியாக இரண்டு நாட்களில் இதுவரை அதனை 1,66,11,303 நபர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளனர்.

தற்போது தமிழ் சினிமாவின் மீடியா கன்சல்டன்ட் திரு. நிகில் அவர்கள் மெர்சல் படத்தின் preview show பார்த்தவர்கள் படத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  காப்பி இல்லன்னு சொல்லி இப்படி மாட்டிக்கிட்டீங்களே அட்லி சார்..! சவால் விட்ட அட்லிக்கு ரசிகர்கள் பதிலடி

mersal audio teaser 1அதன்படி இதுவரை வந்த தமிழ் சினிமாவிலேயே இதுதான் மிகவும் ஸ்டைலிஸான படமாம். மேலும் இது தளபதி ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் விருந்தாக இருக்கும் என்று பாராட்டியுள்ளனராம்.

அதுகுறித்த ட்வீட்கள் உங்கள் பார்வைக்கு

விரைவில் விருந்துக்கு தயாராகுங்கள்.