கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் தான் மெர்சல் இந்த திரைப்படத்தை அட்லீதான் இயக்கினார் வசூலில் நல்ல மெயில் கல்லை தொட்டது படத்தில் உள்ள ஆலப்போறான் தமிழன் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் அனைவராலும் வரவேற்கப்பட்டன.

vijay-3
vijay-3

இந்த படத்தில் சினிமா பட்டாளமே நடித்தார்கள், இவர்களை தாண்டி ரசிகர்களால் அதிகம் படத்தில் கவனிக்கப்பட்டவர் விஜய்க்கு மகனாக நடித்த அக்ஷாந்த் தான் இவர் படம் வெளியான பிறகு பல மீடியாக்களில் பேட்டி கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியதாவது வளர்ந்தவுடன் நடிகர் விஜயை போல் இருக்கணும் என்று தனது ஆசையை கூறினார்.

இவர் நெற்றியில் பட்டை தலைமுடி ஒழுங்காக சிவி இருந்த அக்ஷாந்த் தற்பொழுது புதிய லுக்கிற்கு மாறியுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார் அக்ஷாந்த். இதோ புகைப்படம்..

vijay