mersal audio teaser 1

விஜய் ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் எல்லாருடைய மனதையும் கவர்ந்தது போல  மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் தான் இந்தியாவிலேயே நம்பர் 1. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த பாடல் ஏதோ திருவிழா போல் எடுத்துள்ளனர், அதில் விஜய்யுடன் ஒரு குட்டிப்பையன் இருப்பது போல் போஸ்ட்டர்கள் உள்ளது.அது தான் மருத்துவராக வரும் விஜய் என தெரிகின்றது, இன்னொரு மகனை இருப்பது போல் அதில் தெரியவில்லை.mersal audio teaser 1

அதிகம் படித்தவை:  விஜய் மாதிரி நடனமாடினேனா? சந்தானம் கலக்கல் பதில்

இதன் மூலம் சிறுவயதிலேயே ஒரு விஜய் பெற்றோரை விட்டு பிரிந்திருப்பார் என தெரிகின்றது, அவர் தான் மேஜிக் நிபுணராக வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ் தேதிகள் இதோ- ரசிகர்கள் உற்சாகம்

அப்பா விஜய்யை கொன்றவர்களையும், எதற்காக கொன்றார்கள் என்பதையும் தெரிந்துக்கொண்டு இரண்டு மகன்களும் பழிவாங்கும் கதை தான் மெர்சல் என்பது ஓரளவிற்கு தெரிய வந்துள்ளது.