விஜய்யின் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் மெர்சல் படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ளது இன்னும் சில திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

mersal

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி ஓன்று வந்துள்ளது அது என்ன வென்றால் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கில் இதுநாள் வரை மெர்சல் படம் வெற்றிகரமாக பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருந்தது.படமும் நல்ல வசூல் சேர்த்தது.

mersal

ஆனால் இந்த நாளோடு படத்தை திரையிடுவதை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் தன்னுடைய சமூகவலைதளங்களான டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட விஜய் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள் மேலும் இந்த திரையாரகில் மெர்சல் 50 வது நாளை ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.