மெர்சல் சாதனையை தூக்கிசாப்பிட்ட சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்.!

அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படம் பல சாதனைகளை படைத்துள்ளது இதில் ஒரு சாதனையை சூர்யா படம் வீழ்த்தியது இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

Mersal
Mersal

விக்னேஷ் சிவன் இயக்கிய படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார் இந்த படத்தின் பாடல் ஓன்று சமீபத்தில்  ரிலீஸ் செய்யப்பட்டது இது சூர்யா ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

surya

பிறகு தான்  தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பார்ஸ்ட் லுக்கை சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்கள் வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது,மேலும் லைக் மற்றும் ரீ-ட்வீட்கள் தெறிக்க விட்டார்கள்.

mersal

தானா சேர்ந்த கூட்டம் படம்  இந்த ரீ-ட்வீட் ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளது அது என்னவென்றால் இந்திய அளவில் ரீ-ட்வீட்செய்யப்பட்ட  பர்ஸ்ட் லுக் என்ற பெருமையை கொண்டுள்ளது இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது ட்விட்டர் இந்தியா .

surya thana sernthu kootam

விஜய் நடித்த மெர்சல் படத்தின் சாதனையை தானா சேர்ந்த கூட்டம் படம் முறியடித்துள்ளது ,மேலும்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இதுவரை 70 லட்சம் வியூக்களை மட்டுமே சேர்த்துள்ளது. ஆனால் இந்த 70 லட்சம் வியுவை மெர்சல் படத்தின் டீசர் 30 நிமிடத்தில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Comments

comments