mersal-vijay

விஜய்யின் மெர்சல் படத்தில் மேஜிக் போன்ற விஷயங்கள் இடம்பெறுவது நாம் அனைவருக்கும் தெரியும். படத்திற்காக விஜய் வெளிநாட்டு கலைஞர்களிடம் மேஜிக் கற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மெர்சல் படப்பிடிப்பில் காஜல் அகர்வாலிடம் ராமன் ஷர்மா மேஜிக் செய்து காட்டுகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை ராமன் ஷர்மா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த மேஜிக் படத்தில் வரும் காட்சியா இல்லை காஜல் அகர்வாலுக்கு அவர் சாதாரணமாக செய்து காட்டிய விஷயமா என்பது படம் வந்தால் தெரியும்.