fbpx
Connect with us

மெர்சல் ஹிட்டா.! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

mersal vijay

News / செய்திகள்

மெர்சல் ஹிட்டா.! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

விஜய் தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகர் ஆவார்,இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் விஜய் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே அதிரும் அந்த அளவுக்கு கூட்டம் அலை மோதும்.

mersal vijay

mersal vijay

சில நாட்களுக்கு முன் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த படம் மெர்சல் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் அனைவரின் எதிர்பார்ப்பை எகிறவைத்தது அனைவரும் அறிந்ததே இதற்க்கு படத்தில் உள்ள சர்ச்சை கருத்துகளும் ஒரு காரணம்.

mersal movie review

mersal vijay

மெர்சல் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதா இல்லையா என்று கேட்டால் வெற்றி என்றே சொல்லலாம். ஆனால் சில பிரபலங்கள் மெர்சல் படம் 40 கோடி நஷ்டம் என்று கூறி வருகின்றனர்.

mersal

இது போன்ற பிரச்சனைகள் எழும்ப கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள், இதற்க்கு சில தயாரிப்பாளர்கள் படத்தின் வசூல் வெற்றியா இல்லை தோல்வியா என்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தன்னுடைய முகநூலில் மெர்சல் படம் 50 வது நாளை தொட போகிறது. தளபதி என்றால் மாஸ்,சக்சஸ்,சூப்பர் ஹிட் ,பிளாக் பஸ்டர் என்று பதிவிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top