News | செய்திகள்
ஆத்தாடி.! மெர்சல் படத்தில் அட்லீக்கு இவ்ளோ கோடி சம்பளமா.!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர் இவர் டாப் 5 இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.அட்லீ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான ராஜா ராணி ,தெறி ,மெர்சல் ஆகிய படங்கள் வெளிவந்து மாபெரும் ஹிட் ஆகின.

Director Atlee
இயக்குனர் அட்லீ விஜய் நடித்து வெளிவந்த தெறி படத்திற்கு 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் மேலும் அண்மையில் வெளிவந்த மெர்சல் படத்திற்கு 10 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்றும் எஸ்.வி.சேகர் ஒரு பேட்டியில் கூறினார்.

atlee
இது போன்று இயக்குனர்களின் சம்பளம் அதிகரிப்பதால் தான் மெர்சல் போன்ற படங்களின் நஷ்டத்திற்கு காரணம் என்று எஸ்.வி.சேகர் கூறினார்.

mersal
இதற்க்கு மெர்சல் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் நிறுவனம் நெத்தியடி கொடுக்கும் வகையில் மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தன்னுடைய முகநூலில் மெர்சல் படம் 50 வது நாளை தொட போகிறது. தளபதி என்றால் மாஸ்,சக்சஸ்,சூப்பர் ஹிட் ,பிளாக் பஸ்டர் என்று குறிப்பிட்டுள்ளார்.
