vijay

தமிழ் சினிமாவில் படங்கள் எடுப்பதை விட, படத்தின் ஒரு விஷயம் கூட லீக் ஆகாமல் வெளியிடுவது தான் பெரிய விஷயமாக இருக்கிறது.

அண்மையில் இளையதளபதி விஜய் நடித்துவரும் மெர்சல் படத்தின் மூன்றாவது போஸ்டர் சமூக வலைதளத்தில் லீக் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தது.

அதிகம் படித்தவை:  முன்னணி நடிகர்கள் தவறவிட்டு மெகா ஹிட் ஆன திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.!

ஆனால் உண்மையில் அந்த போஸ்டர் படக்குழு தயாரித்தது இல்லையாம். இந்த தகவலை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.