Connect with us
boomerang-movie

விஜய்யின் மெர்சல் படத்தின் மூன்றாவது போஸ்டர் இதுதானா? வைரலாகும் டைட்டில் போட்டோ உள்ளே

News | செய்திகள்

விஜய்யின் மெர்சல் படத்தின் மூன்றாவது போஸ்டர் இதுதானா? வைரலாகும் டைட்டில் போட்டோ உள்ளே

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளில் வெளியானது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த போஸ்டர் பல சுவாரசியங்கள் இருந்தது.

அதை பற்றி நாம் ஏற்கனவே நமது தளத்தில் செய்திகள் வெளியிட்டிருந்தோம். தற்போது ரசிகர்கள் அனைவரும் மூன்றாவது போஸ்டரை எதிர்பார்த்திருக்கின்றனர்.

தற்போது அது பற்றிய போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. அப்பா விஜயின் 2 வது மகனாக வரும் விஜய்க்கு மாறன் என பெயருடன் போஸ்டரில் உள்ளது.

இந்த மாறனுக்கு மருத்துவர் திலகம் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top