மெர்சல் திரைப்படம் விஜய்யின் திரைபயனதிலேயே மிகப்பெரிய வசூலை கொடுத்த திரைப்படம் இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தில் விஜய்யுடன் காஜல் நடித்திருந்தார் இதில் காஜலுடன் விஜய் மேஜிக் செய்திருப்பார் அப்பொழுது ஒரு சண்டைகாட்சி கூடவரும், இந்த நிலையில் அந்த படத்தில் மேஜிக் கலைஞர் உதவி செய்திருந்தார்.

அதிகம் படித்தவை:  இயக்குனர் அட்லீயுடன் வெளிநாடு சென்ற விஜய்.! மெர்சல் 2 பிளானா?

அந்த மேஜிக் கலைஞருக்கு இதுவரை மெர்சல் படத்தில் மேஜிக் கற்று கொடுததிற்க்காக இன்னும் அவருக்கு சம்பளம் தரவில்லை என கூறியுள்ளார் இந்த தகவல் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படக்குழுவையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை என புலம்புகிறாராம்.