fbpx
Connect with us

Cinemapettai

மெர்சல் படத்தில் என்னுடைய பல காட்சிகளை கட் செய்துவிட்டார் அட்லி.! தற்பொழுது உண்மையை உடைத்த பிரபலம்

News | செய்திகள்

மெர்சல் படத்தில் என்னுடைய பல காட்சிகளை கட் செய்துவிட்டார் அட்லி.! தற்பொழுது உண்மையை உடைத்த பிரபலம்

கடந்த வருடம் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் மெர்சல், இந்த திரைப்படம் விஜய்யின் திரைபயனத்தை திருப்பி போட்டுவிட்டது அந்த அளவிற்கு மாபெரும் ஹிட் ஆனது படத்தில் விஜய் க்கு ஜோடியாக நித்யாமேனன் ,காஜல் , மற்றும் சமந்தா ஆகியோர் நடித்தார்கள்.

Mersal-Vijay

மேலும் போலீஸ்ஸாகா நடிகர் சத்தியராஜ் நடித்தார் இவருக்கு இந்த படத்தில் போலீஸ் கெட்டப் கொடுக்கபட்டாலும் இவர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே படத்தில் வந்தார், படத்தில் சத்யராஜ்க்கு மிகப்பெரிய ரோல் இருக்கும் என நினைத்த சத்யராஜ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதில் என்னவென்றால் படத்தில் காட்டப்பட்ட காட்சியை விட அதிகமாகவே நடித்து கொடுத்தார் சத்யராஜ், இதை பற்றி தற்பொழுது சத்யராஜ் பேசியுள்ளார் மனம் திறந்து, அவர் பேசியதாவது நான் மெர்சல் படத்தில் நிறைய காட்சி நடித்து கொடுத்தேன் ஆனால் ஒரு சில காரணத்தால் என்னுடைய பல காட்சிகள் கட் செய்துவிட்டார் அட்லி.

பாவம் அவர் என்ன செய்வார் அட்லி மீது எந்த தவறும் இல்லை படத்திற்கு சிறிது தேவை இல்லாமல் இருந்திருக்கும் அதனால் கட் செய்துருப்பார். இதனால் அவர் மீதும் படக்குழு மீதும் எந்த வருத்தமும் எனக்கு இல்லை, இது இயல்பாக எல்லா படத்திலும் நடக்க கூடியது தான் என பெருந்தன்மையாக பேசினார் சத்யராஜ். அதேபோல் இதற்க்கு முன் நடித்த ராஜா ராணி படத்திலும் இப்படிதான் என கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top