fbpx
Connect with us

ஆரம்பித்த அஜித் விஜய் போட்டி! விவேகத்தை தாண்டியதா மெர்சல் வியாபாரம்?

Ajith-Vijay

News / செய்திகள்

ஆரம்பித்த அஜித் விஜய் போட்டி! விவேகத்தை தாண்டியதா மெர்சல் வியாபாரம்?

தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் மட்டும் 54.5 கோடி விற்பனையான விவேகம், விவேகத்தை விட முப்பது சதவீதம் அதிகம் வியாபாரம் செய்து புதிய புரட்சியை படைத்திருக்கிறது மெர்சல். தமிழகத்தில் மட்டுமல்ல… மெர்சல் படத்தின் எல்லா ரைட்சும், விவேகத்தை விட முப்பது சதவீதம் அதிகம் வைத்தே விற்கப்பட்டுள்ளதாம்.

ajith vijay vishal planவிஜய்யை பொருத்தவரை அவர் எப்போதும் விநியோகஸ்தர்களுடனும் தியேட்டர்காரர்களுடனும் நேரடி தொடர்பில் இருப்பவர். இதன் காரணமாக முன்னே பின்னே போனாலும், விஜய்யை நேரில் சந்தித்து முறையிடலாம் என்கிற நம்பிக்கையும் இருப்பதால், இந்த முப்பது சதவீத எக்ஸ்ட்ரா ‘பில்’லை, எவ்வித திடுக்கிடலும் இன்றி எதிர்கொள்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

சாதனை என்பதே அதனை யாராவது ஒருவர் முறியடிக்கதான். ஆனால் என்ன கொடுமை என்றால் வைக்கப்படும் சாதனை கொஞ்ச நாள் கூட நிலைப்பதில்லை. யாராவது முரியடிச்சிட்டு போறாங்க..

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top