விஜய்யின் மெர்சல் படம் பற்றி மரண மாஸ் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் மிகவும் பிரம்மிப்பாக நடக்க இருக்கிறது.

ரம்யா மற்றும் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.mersal audio teaser 1

இந்த நிலையில் இந்த ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு மட்டும் தயாரிப்பு குழு ரூ. 4 கோடி செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு தமிழ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இத்தனை கோடி செலவு என்பது இதுவே முதன்முறை.