Connect with us
boomerang-movie

மெர்சலான ஆடியோ ரிலீஸ்! கோடிகளில் போன ஆடியோ ரைட்ஸ்..

Ilayathalapathy-Vijay

News | செய்திகள்

மெர்சலான ஆடியோ ரிலீஸ்! கோடிகளில் போன ஆடியோ ரைட்ஸ்..

அட்லி இயக்கத்துல நம்ம இளைய தளபதி விஜய் நடிக்கிற அடுத்த படம்தாங்க மெர்சல். இதுல விஜய் கூட சமந்தா, காஜல், நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, S.J. சூர்யானு ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிச்சுருக்காங்க.. மேலும் விஜய் இதுல கிராம தலைவர், Dr. மாறன் மற்றும் Magicianனு மூன்று கதாபாத்திரங்கள்ல நடிக்க போறாராம்…

mersal businessஎல்லாத்துக்கும் மேல பல வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துக்கு A.R. Rahman இசையமைச்சுருக்கார். இதுக்கு முன்னாடி இளைய தளபதியும் இவரும் உதயா, அழகிய தமிழ் மகன் போன்ற படங்கள்ல சேர்ந்து வேலை பார்த்துருக்காங்க.

மூன்றாவது முறையா இணையும் இந்த கூட்டணி கட்டாயம் வெற்றியடையும்னு ரசிகர்கள் நம்பிக்கையோட இருக்காங்க.

இப்போ இந்த படத்தோட ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கபட்டிருக்கு. Sony நிறுவனம் இந்த படப்பாடல்களுக்கான ஆடியோ ரைட்ஸ் வாங்கிருக்காங்க அதுவும் 3.5 கோடி ரூபாய்க்கு!!!

என்னங்க சொல்ல வந்ததை இன்னும் நாங்க சொல்லவே இல்லையா? சரி சரிஆகஸ்ட் 20ம் தேதிதாங்க இந்த படத்தோட ஆடியோ ரிலீஸ்.

vijay recordசினிமா பேட்டை: அட்லி உன்னைய அருண் ஜெட்லி ரேஞ்சுக்கு ரசிகர்கள் நினைச்சுட்டு இருக்காங்க… எப்படியாவது நல்ல படத்தை கொடுத்திருப்பா…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top