Tamil Cinema News | சினிமா செய்திகள்
மேலும் ஒரு புதியசாதனை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனை.! தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
அட்லீ இயக்கத்தில் விஜய் சமந்தா காஜல் அகர்வால் மாற்றும் நித்திய மேனன் நடிப்பில் 2017 ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.

Mersal-Vijay
இந்நிலையில் மெர்சல் படம் வெளியாகி ஓர் ஆண்டு ஆகபோகும் நிலையில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இப்படம் யூடியூபில் 350 மில்லியன் ஹிட்களை கொடுத்துள்ளது. யூடியூபில் இவ்வளவு ஹிட்களை கொடுத்த முதல் தமிழ் திரைப்படம் என்கிற சாதனையையும் பெருமையையும் பெற்றுள்ளது மெர்சல் திரைப்படம்.
Proud, Prouder, Proudest! #Mersal becomes the First Tamil album to hit 350 MILLION milestone! @arrahman @actorvijay @Atlee_dir @ThenandalFilms @Lyricist_Vivek pic.twitter.com/qNdL5eNaEN
— Sony Music South (@SonyMusicSouth) September 19, 2018
சர்கார் கொண்டாட்டதுடன் மெர்சல் கொண்டாட்டமும் கலந்துள்ளதால் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான். இதனை கொண்டாட சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் ஆளபோறன் தமிழன் பாடலின் வெர்டிக்கால் வீடியோ சாங் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
