இயக்குனர் அட்லீக்கு  தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், அட்லி கூட்டணியில் உருவான படம் மெர்சல்.இது, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம்.

இதில், முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய், இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மெர்சல் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது. இந்த டீசர் வெளிவந்த 30 நிமிடத்தில் 2.5 லட்சம் லைக்ஸை கடந்ததுள்ளது.

அதிகம் படித்தவை:  நிமிர்ந்து நின்ற விஜய்! அடங்கி போன விஷால்..

இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர், நாளைக்குள் எப்படியும் 1 கோடி ஹிட்ஸை கடந்த 8 லட்சம் லைக்ஸுகளுக்கு மேல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனைகண்டு பாலிவுட்டை சேர்ந்தவர்களும் ஆச்சர்யபடுகின்றனர்.