Connect with us

Cinemapettai

பெண்களே மாதவிடாய் காலங்களில் இதை பயன் பயன்படுத்தலாம்.! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

menstrual cup

India | இந்தியா

பெண்களே மாதவிடாய் காலங்களில் இதை பயன் பயன்படுத்தலாம்.! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

பெண்கள் பலரும் மாதவிடாய் காலங்களில் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அதுவும் குடும்ப சுமையை நீக்குவதற்காக வேலை செய்யும் பெண்கள் பலரும் இதற்கு சிரமத்தில் ஆளாகின்றனர். ஒரு மாதத்திற்கான நாப்கினைக்கு பெண்கள் செலவு 50 ரூபாய். அதே ஒரு வருடத்திற்கு 600 ரூபாய் இது பத்து வருடங்களுக்கு மொத்தம் 6000 ரூபாய் செலவு செய்கின்றனர். ஆனால் தற்போது  நாப்கினைக்கு பதிலாக menstrual cup ஒன்று அறிமுகம் செய்துள்ளனர்.

இதன் விலை 2000 ரூபாய் என கூறப்படுகிறது. நாப்கினை விட இதன் விலை அதிகமாக இருக்கலாம் ஆனால் ஆறு வருடங்களுக்கு 6000 ரூபாய் செலவு செய்கிறோம். ஆனால் இந்த கப்பை ஒருமுறை வாங்கினால் பத்து வருடங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர். மேலும் இந்த menstrual cup எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை வெளியிட்டுள்ளனர். அதாவது பெண்ணுறுப்பின் வழியாக மென்பொருள் கப்பை மேற்பரப்பில் கையை வைத்து சுருக்கி உட்புறமாக செலுத்த வேண்டும்.

பெண்ணுறுப்பின் உள்ளே வைத்தவுடன் தானாக விரிவடையும் ஒரு கப்பு போல கருப்பை குழாயில் வெளிப்புறத்தில் அதை சூழ்ந்து கொள்ளும் அந்த menstrual cup உடனே உடலினுள் சென்று விடுமோ என்ற அச்சம் தேவையில்லை அது முழுக்க முழுக்க பாதுகாப்பானது. இந்த கப்பை 2 மணி நேரத்திற்குப் பிறகு சுத்தம் செய்து கொள்ளலாம் மேலும் சுடுதண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். சிலிக்கான் அலர்ஜி உள்ளவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாமா வேண்டாமா என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து பின்பு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top