fbpx
Connect with us

Cinemapettai

பட்டயகிளப்பது (வு)மென் இன் பிளாக் MEN IN BLACK: INTERNATIONAL புதிய ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

பட்டயகிளப்பது (வு)மென் இன் பிளாக் MEN IN BLACK: INTERNATIONAL புதிய ட்ரைலர்.

வில் ஸ்மித்தின் அசத்தல் நடிப்பினால் உலகப் புகழ்பெற்ற திரைப்படத் தொடராக விளங்கின MEN IN BLACK படங்கள்.

அப்பட சீரிஸின் புதிய பார்ட்.  கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டெஸ்ஸா தாம்சன், ரெபேக்கா ஃபெர்குசன் ஆகியோர் நடிப்பில் Men in Black: International என்ற பெயரில் ஜூன் 14 ரிலீசாகிறது. கேரி க்ரே இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஏலியன் அட்டகாசங்கள், அதகளப்படுத்தும் துப்பாக்கிகள், ஆச்சர்யப்பட வைக்கும் டெக்னலாஜி என அசத்தியுள்ளனர் புதிய ட்ரைலரில்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top